Tip:
Highlight text to annotate it
X
(ஃப்) ஹேய்..ஹேயி... நானனன நா
(ம்) நதியே அடி நயில்
நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஒஹ் நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஒஹ் நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நயில் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
(ம்) மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
(க்) கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
(ஃப்) நட்பு கொஞ்சம் ஆசைகொஞ்சம் ஒன்று கூடியே காதல் ஆச்சா காதல் ஆச்சா
(க்) காதல் ஆச்சா காதல் ஆச்சா
(ம்) Babylon-இன் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்தால் அதிசயிக்கும்
அடி Heater போட்டு வந்த புது Water Falls-உம் நீயா
(ஃப்) என்னை இன்பலோகம் சேர்க்கும் ஒரு Satellite-உம் நீயா
(ம்) ஒஹ்ஹ் நதியே அடி நயில் நதியே [ஃப் : நனனன நா]
நனைந்தேன் உன் அழகினிலே
(ஃப்) உந்தன் பேரை சொல்லி சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும்
(க்) இன்பமாகும் இன்பமாகும் (ம்)
தீயைப் போல நீயும் வந்து தீ குளிப்பதே
சொர்கமாகும் சொர்கமாகும்
சொர்கமாகும்(க்) சொர்கமாகும்
(ஃப்) நூறு Gram தான் இதயம் அதிலே நூறு டொன்ன்-ஆய் உன் நினைவு
(ம்) அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதி இல்லை
(ஃப்) உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த Newton இன்று இல்லை
(ம்) நதியே அடி நயில் நதியே
[ஃப்: லலலல நா] நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி
ஒன்று வைத்தேன் உன் வெட்க்கம் பார்த்து
பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஒஹ் நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஒஹ் நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
(ஃப்) ஒஹ் நிலா என் ஊர்வலமா
என் முகம் பனி பூவனமா லலலல லா லலலல லா லலலல
லா