Tip:
Highlight text to annotate it
X
வெள்ளை எல்லாம் அடித்துவைத்து,
வீட்டை நன்கு மெழுகிவைத்து,
விடியும் போதே குளித்துவிட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றிவைது,
கோலமிட்ட பானையதில்
கொத்து மஞ்சள் கட்டிவைத்து,
அந்தப் பானை தன்னைத் தூக்கி
அடுப்பில் வைத்துப் பலைஊற்றிப்
பொங்கிப் பாலும் வருகையிலே
பொங்க லோபால் பொங்கலேன்போம்.
தேங்கா யோடு கரும்பும் சோறும்
தெய்வத்துக்குப் படைத்துவைத்து
ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்;
ஓடி ஆடி பாடிடுவோம்.
வெள்ளை எல்லாம் அடித்துவைத்து,
வீட்டை நன்கு மெழுகிவைத்து,
விடியும் போதே குளித்துவிட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றிவைது,
கோலமிட்ட பானையதில்
கொத்து மஞ்சள் கட்டிவைத்து,
அந்தப் பானை தன்னைத் தூக்கி
அடுப்பில் வைத்துப் பலைஊற்றிப்
பொங்கிப் பாலும் வருகையிலே
பொங்க லோபால் பொங்கலேன்போம்.
தேங்கா யோடு கரும்பும் சோறும்
தெய்வத்துக்குப் படைத்துவைத்து
ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்;
ஓடி ஆடி பாடிடுவோம்.